Friday, July 30, 2010

மிக மிக மிக மிக முக்கியம்..

                     அன்பார்ந்த Bloggerகளே.. உங்க எல்லோருக்கும் ஒரு ஹாய்.. நான் கடந்த 2 வாரங்களாகத் தான் Blog எழுத ஆரம்பித்திருக்கிறேன். எனது கிறுக்கல்களை ஒன்றிரண்டு இணையதளத்தில் (இன்ட்லி, தமிழிமணம் போல்) பதிந்து சிலர் பார்க்கும் வகையில் அமைத்துள்ளேன். இப்போது நான் கேட்பது என்னவென்றால்... (ஒருவழியா விஷயத்துக்கு வந்தாச்சு..) எந்தெந்த தளங்களில் நமது பதிவை (இன்ட்லி போல்) இணைக்கலாம் என்பதை எனக்கு தெரிவித்து உதவுமாறு மிக்க அன்போடு கேட்டுக் கொள்கிறேன்... இணையத்தள முகவரியைச் சொல்லும் அனைவரின் பதிவுக்கும் ஒருவார காலத்திற்கு தவறாமல் வந்து ஒவ்வொரு பதிவையும் படித்து கருத்தை கட்டாயம் பதிவு செய்வேன் என்றும் உறுதியளிக்கிறேன்.. நன்றி


இப்படிக்கு
கடமையை ஃபிகர் போல கருதி ஃபாலோ பண்ணும்,
நாடோடி



பின்குறிப்பு - நான் மிக மிக முக்கியம் என்று சொன்னது.. எனக்கு. ஹி.. ஹி..




.

6 comments:

  1. நண்பா -

    http://tamilthirattigal.blogspot.com/

    இந்த தளத்திற்கு போய் பாருங்கள்.
    உதவும் என்று நம்புகிறேன். இது நான் படிபதற்காக செய்தது.
    உங்களுக்கு பிட்டித்தால் பயன்படுத்துங்கள்.


    என் வலைப்பூ முகவரி.
    http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/

    ReplyDelete
  2. http://www.tamilers.com/

    www.ulavu.com

    www.ntamil.com

    www.valaipookkal.com

    இப்படி பல இருக்கிறது. இணைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கவர்ச்சியாக எழுதினாலும் தமிழ்மணம் உங்கள் பதிவை நீக்கிவிடும். மற்றவைகளில் கவலையில்லை.

    ReplyDelete
  3. தமிழ்மனம்
    திரட்டி
    தமிழிஸ்
    தமிழ்வெளி
    தமிழ்10
    தலைவன்

    என எல்லாவற்றுக்கும் லிங்க் என்னுடைய வலைப்பூவில் உள்ளது.

    http://sagotharan.wordpress.com/

    ReplyDelete
  4. தொடர்ந்து எழுதுங்கள்....

    சாதனைகள் செய்திடுங்கள்.

    ReplyDelete
  5. அது சரி... என்னது இது?

    ReplyDelete
  6. நீங்க ரொம்ப அழகா எழுதறீங்க! :-)

    நாங்க zeole.com நு ஒரு இணய தளம் நடத்தறோம். உங்க கதைகள் , மற்றும் கவிதைகள் சென்னை பூராவும் தெரிய படுத்த, இந்த லிங்க் போய் பாறுங்க!

    http://zeole.com/?l=1001

    ReplyDelete