Monday, July 19, 2010

முதல் காதல் (கவிதை)

ஒரு சில பார்வைப் பரிமாறல்கள்...
“ஏ.. பயமாயிருக்குடி”
ராட்டினத்தில் உன் வார்த்தைகள்..
நினைவில் தெளிவின்றி உன் முகம்..
நீ இருந்த தெரு..
4299 ஸ்கூட்டி..
எட்வர்டு ஸகூல் எக்ஸிபிஷன்..
ஏதோ எதிர்பார்ப்பு..

இவ்வளவுதான் என் முதல் காதல்

No comments:

Post a Comment