நாடோடியின் (வாழ்க்கைப்) பயணக்குறிப்புகள்
Miles to Go..
Monday, July 19, 2010
அம்மு அந்தாதி - 3 (கவிதை)
.
இருவரும் கைகளை இறுகப் பற்றி நடந்தோம்
கூட்டத்தில் தொலைந்துவிடாமல் இருக்க நீயும்..
உன்னில் தொலைந்து போனதால் நானும்..
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment