Monday, July 19, 2010

காதல் (கவிதை)

மரமென வளர்ந்து நிற்கிறது என் காதல்
நினைவுகளை உதிர்த்துப் பார்க்கிறேன்
இலையின்றி சிதைந்து அழிந்து போகட்டுமென
ஆச்சரியம்
இலைகள் எல்லாம் இங்கே உரங்களாய்..
மீண்டும் தளிர்க்கிறது மரம்

No comments:

Post a Comment