Monday, July 19, 2010

அம்மு அந்தாதி - 1 (கவிதை)

.
குட்டி குட்டியாய் பூச்செடிகள்
நட்டு வளர்க்கிறாய் தொட்டிகளி்ல்
‘பூக்கள் ஏன் பறிப்பதில்லை’யெனக் கேட்டால்
‘வேண்டாம் வலிக்கும்’ என்கிறாய்
பூவுக்கா.. உனக்கா..


.

1 comment:

  1. தலைப்பே இனிமையாக இருக்கிறது. ஒரு சின்ன புகைப்படம் சேர்த்தால் இன்னும் அழகாக இருக்கும்.

    http://sagotharan.wordpress.com/

    ReplyDelete