Thursday, July 22, 2010

‘அ’ ஜோக்

தாத்தா செத்து போனத துக்கம் விசாரிக்க பேரன் வந்திருந்தான்.

“பாட்டி, தாத்தா எப்படி செத்து போனாரு..?”

அதுக்கு பாட்டி சொன்னாள்...

“நானும் தாத்தாவும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சரியா பகல் 12 மணிக்கு அப்படி இப்படி இருப்போம்...”

“இந்த வயசுலயுமா..”

“ஆமாடா... குறுக்க பேசாம கேளு...”

“ஓ.கே... ஓ.கே... சொல்லுங்க..”

“அதோ அந்த தெருமுனையில தெரியுது பாரு மணிக்கூண்டு அதுல 12 மணி ஆனதும் ‘டங்...    டங்....     டங்.....      டங்...’னு மணியடிக்கிற சத்தம் வரும். அப்போ அதுக்கு ஏத்த மாதிரியே அவரும் பண்ணுவாரு..

“அசத்தியிருக்காரு...”

“அன்னிக்கும் அப்படித்தான்.. 12 மணி ஆகப்போறப்போ நாங்களும் ரெடியா இருந்தோம்.. அப்போ பார்க்க ஒரு ஃபயர் எஞ்சின் வண்டி இந்த வழியா க்ராஸ் பண்ணுச்சு.... அவரும் மணிக்கூண்டுல தான் மணியடிக்க ஆரம்பிச்சிருச்சுனு நினைச்சு அந்த சவுண்டுக்கு ஏத்தமாதியே பண்ண ஆரம்பிச்சார்... அதோட போனவர் தான்...”

‘டன்..டன்..டன்..டன்.. டன்.. டன்.. டன்.. டன்.. டன்.. டன்.. டன்..’

“அந்த ஃபயர் எஞசின் மட்டும் வராம இருந்திருந்தா.. இந்நேரம் உயிரோட இருந்திருப்பார்... ம்...”



(குறிப்பு - எங்கோ படித்த ஆங்கில ஜோக்கின் தமிழாக்கம். இந்த ஜோக்குக்கு வர்ற ரெஸ்பான்ஸ பொறுத்து இந்த சேவைய (!) தொடரவா வேண்டாமான முடிவு பண்றேன்..)

5 comments:

  1. //‘டன்..டன்..டன்..டன்.. டன்.. டன்.. டன்.. டன்.. டன்.. டன்.. டன்..’

    “அந்த ஃபயர் எஞசின் மட்டும் வராம இருந்திருந்தா.. இந்நேரம் உயிரோட இருந்திருப்பார்... ம்...”//
    மேலே உள்ள கடைசி லைன்களை எடுத்து விடவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. தராளமா தொடருங்க தம்பி...

    ReplyDelete
  3. அருமை.மெக்சிகோ நாட்டு சலவிக்காரி ஜோக் என தலைப்பிட்டு தாராளமா தொடரலாம்

    ReplyDelete
  4. அசைவ ஜோக்குக்கு கமென்ஸைவிட ஹிட்ஸ்தான் அதிகம் இருக்கும்.

    ஏதோ என்னைப் போல சிலர் கமென்ஸூம் போட்டுவிட்டார்கள். பலே உங்களுக்கு ஆதாரவு அதிகம் தான் போல,....

    http://sagotharan.wordpress.com/

    ReplyDelete
  5. aha arumai thodarattum ungal sewai

    ReplyDelete