Monday, July 19, 2010

உள்ளங்கை.. (கவிதை)

தலை கலைத்து விட...
செல்லமாய் கன்னம் தட்ட...
சாதம் பிடித்து ஊட்ட...
இறுகப் பற்றி நடக்க...
இதற்கெல்லாம் கூட வேண்டாம்
என் கண்ணீர்த் துளிகள் ஏந்தவாயினும் வேண்டும்..
உன் உள்ளங்கை

No comments:

Post a Comment