Tuesday, August 3, 2010

ஓஷோவின் 'F**k வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை

               கடந்த இரண்டு போஸ்ட்களான ‘அழுகை’, மற்றும் ‘முகம்’ சிறுகதைகளில் கொஞ்சம் ஃபீலிங் ஆன வாசகர்களை ‘குஷி’படுத்தவே இந்த போஸ்ட்.. Enjoy..

               ஓஷோ தனது சொற்பொழிவில் எவ்வளவோ விஷயங்களை சொல்லியிருக்கிறார். அதில் ஒரு முறை ஒரு சிஷயர் ”குருவே நீங்கள் பேசும் போது சர்வ சாதாரணமாக ”Fuck" என்ற வார்த்தையை உபயோகிக்கிறீர்கள். அது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது” என்று சொல்ல, அதற்கு அவர்.. ”இந்த 'Fuck' என்னும் வார்த்தை மிகவும் அதிசமான, ஆச்சரியமான, அழகான வார்த்தை. இது ஒரே வார்த்தையாக இருந்தாலும் பல இடங்களில், பல அர்த்தங்களை தருகிறது” என்று சொல்லி அது உபயோகிக்கப்படும் இடங்களையும் அதற்கான பொருளையும் சொல்லியிருப்பார்.
                       அப்படியொரு தெய்வீகமான(?) வார்த்தைக்கு இணையான வார்த்தை தமிழில் இருக்கிறதா என்று பார்த்ததில்.. ஆச்சரியம்.. ஆம் இருக்கிறது. நாமும் அப்படி ஒரு ஈடு இணையற்ற வார்த்தை அதற்கு சற்றும் குறைவில்லாத புகழுடைய வார்த்தை ஒன்றை உபயோகித்து வருகிறோம். அந்த வார்த்தையை உபயோகிக்கும் இடங்களையும், அர்த்தத்தையும் கீழே பகிர்ந்துள்ளேன். வயது வந்தவர்கள் படிக்கவும்.. வராதவர்கள், இதே Blogல் ‘கிஸ்-ஓ-தெரப்பி’ என்ற பகுதி ஒன்று உள்ளது. அதைப்படித்துவிட்டு வரவும். அல்லது வயசுக்கு வந்தபின் படிக்கவும்.


அந்த அதிசய வார்த்தை.. (ஓ)த்தா..

இனி வாக்கியங்களும் அது பயின்றுவரும் இடங்களும்..


திட்டுதல் (கோபப்படுதல்) - உன்கென்ன? ...த்தானு போயிருவ.. நாங்க தான இங்க இருக்கனும்..
அறியாமை - த்தா.. தெரியாம போச்சேடா..
கவலை - இப்படியே நஷ்டத்துல கடைய நடத்துனா.. ...த்தானு போக வேண்டியது தான்.
சண்டையை ஆரம்பித்தல் - த்தா.. அடிச்சிருவியா நீ..

கடினமான தன்மை (தடை) - நானும் எவ்வளவோ ட்ரை பண்றேன்.. அசைக்க கூட முடியல.. த்தானு இருக்கு.. எப்படியும் 100 கிலோ இருக்கும்.

தகுதியற்ற நிலை (லாயக்கில்லாத) - அவன்ல்லாம் கத்திய எடுத்துட்டு முன்ன நிக்கான் மாமா... எனக்கு ..த்தானு இருந்துச்சு..
ஏமாற்றம் - 20 கி.மீ. கூட குடுக்காத பைக்க 50 கி.மீ. போகும்னு சொல்லி ..த்தா என்கிட்ட ?ழு ?த்துட்டான்டா..

நம்ப முடியாத நிலை - அவள அங்க வச்சு பார்த்ததும் ..த்தானு ஆயிடுச்சு..
அனுபவித்தல் - மச்சான், நேத்து சில்ரன்ஸ் பார்க்ல வச்சு ஒரு கிஸ் குடுத்தா பாரு.. ...த்தானு இருந்துச்சு..
வேண்டி கேட்டல் - மாப்ள... த்தா.. 500 ரூபா தானடா கேக்கேன்.. குடுறா
பகைமை - நீ ஒண்டிக்கு ஒண்டி வா.. ...த்தா பாத்துறலாம்டா
வாழ்த்துதல் - டே.. புதுமாப்ள.. கோட்டு, சூட்டுல ...த்தானு.. இருக்கடா

பொறுப்பில்லாத தன்மை (அக்கறையில்லாத) - சொன்னத கேக்கலனா என்ன பண்றது. ..த்தானு போக வேண்டியது தான்..
மனச்சங்கடம் (கவலை) - எல்லாத்துக்கும் காசு.. ...த்தானு இருக்கு.. வாழ்க்கையா இது. த்தூ..
புதிய மாறுதல் உண்டாக்கு - என்னவோ தூக்க முடியாதுன்ன ..த்தானு முடிச்சோம்ல
ஆச்சரியப்படுதல் - ஈபில் டவர் மேல ஏறி நின்னு கீழ ஊர பார்க்குறேன்.. ...த்தானு இருக்கு.. யப்பா...!


தமிழ்னா சும்மாவா.. செம்மொழியாயான.. தமிழ்மொழியேயேயேயே....



.

6 comments:

  1. இது வட்டார மொழி வழக்கா? ஒரு மண்னும் புரியவில்லை..!!!

    ReplyDelete
  2. Very nice post - keep it up

    ReplyDelete
  3. இவ்வளவு அற்புதமான தமிழ் தன்மை.. நான் Osho வின் Fuck பற்றிய விவரித்தல்கள் கேட்டிருக்கிறேன்.. இது ங்கோத்தான்னு இருக்கு..

    ReplyDelete
  4. ...த்தா... சும்மா அப்டித்தான்யா இருக்கு! பின்னி பெடலெடுக்குறீர்!

    ReplyDelete
  5. ....த்தா நல்லா வாயில வருது...

    ReplyDelete
  6. ங்கோத்த இன்ன மச்சி நம்ம பஷயில் கலக்குர கலக்கு மச்சி

    ReplyDelete